Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 12 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரம்பரியத்திற்கு மகுடம் பாரம்பரிய மூலிகைக் கண்காட்சி நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் தேசிய இணைப்பாளர் க.தங்கேஸ்வரி தலைமையில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெறும்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
2 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago