Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்,எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பறங்கியாமடு கிராமத்திலுள்ள விநாயகர் ஆலயமொன்றுக்கு மின்சாரத்தில் இயங்கும் மேளவாத்தியக் கருவிகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் நேற்று திங்கட்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் உதய ஜீவதாஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய பொருளாளர் திருநாவுக்கரசு, ஆலய நிர்வாக சபையினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
32 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
4 hours ago