2026 மே 09, சனிக்கிழமை

dd

குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

Kogilavani   / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு வாகரையில் நான்கு மாதங்கள் நிரம்பிய கைக்குழந்தையுடன் தாயொருவர் பொதுக் கிணற்றினுள் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் இறாலோடை மாங்கேணியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.  18 வயதுடைய பெண்ணொருவரும் குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேற்படி பெண்ணின் கணவர் கடந்த இரு மாதங்களுக்கு உயிரிழந்திருந்தார். இச்சம்பவம் குறித்து வாகரைப் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .