Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 15 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 206 பி கிராம அலுவலகர் பிரிவில் புதிதாகப் போடப்பட்ட கொங்கிறீட் வீதியில் சிறிய மழைக்கும் நீர் தேங்கி நிற்கின்றது.
ஜெய்க்கா திட்டத்தின் உதவியுடன்; கடந்த ஜனவரி மாதம் 206 பி கிராம அலுவலகர் பிரிவிலுள்ள வாழைச்சேனை – 05 ஆலிம் வீதிக்கு கொங்கிறீட் இடப்பட்டது. இவ்வீதியில் சிறிய மழைக்கும் நீர் தேங்கி நிற்பதால் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
.jpg)
2 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago