Kogilavani / 2012 பெப்ரவரி 16 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகப்பெரிய நீர்ப்பாசனக் குளங்களான உன்சிச்சை மற்றும் உறுகாமம் குளங்களின் வான்கதவுகள் இன்று மாலை திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இக்குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்;டுள்ளதால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் கிரான் பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மகிழவெட்டுவான், பாலம்மடு, சிவத்தபாலம், சின்னப்புச்சேனை, சித்தான்டி, உப்போடை உள்ளிட்ட பல இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago