2026 மே 09, சனிக்கிழமை

வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 பெப்ரவரி 18 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

கோறளைப்பற்று பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, வாழைச்சேனை கொமர்ஷல் வங்கி மற்றும் சனச வங்கி ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

இதன்போது 26 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .