Menaka Mookandi / 2012 பெப்ரவரி 28 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மாற்று கொள்கைளுக்கான நிலையம் அரச கரும மொழிகள் திணைக்களத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கான மொழிப் பயிற்சி செயலமர்வொன்றை இன்று செவ்வாய்க்கிழமை காலை நடத்தியது.
இதில் மாற்றுக் கொள்கைளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் லியனல் குருகே மற்றும் சட்டத்தரணி புஞ்சிகேவா உட்பட அதன் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வு மட்டக்களப்பு கோப் விடுதியில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தைச்சேர்ந்த ஐம்பதுக்கு மேற்பட்ட சிவில் சமூக பிரதி நிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
.jpg)
15 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago