Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 29 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தினால் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் நவீன பொதியிடல் தொடர்பான பயிற்சிச் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்று வருகின்றது.
மட்டக்களப்பு நெக்டப் கட்டடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான இப்பயிற்சிச் செயலமர்வு இன்று புதன்கிழமையுடன் நிறைவடைகிறது.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தியின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் நடைபெறுகின்ற இச்செயலமர்வின் ஆரம்ப வைபவத்தில் சம்மேளனத்தின் நிர்வாக உத்தியோகத்தர் கே.குகதாஸ், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.மோகனராஜ,; சம்மேளன உறுப்பினர் திருமதி அஜித்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செயலமர்வில் மாவட்டத்திலுள்ள 30 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
.jpg)
15 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago