Suganthini Ratnam / 2012 மார்ச் 04 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித், ஆர்.அனுருத்தன், ஸரீபா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி காட்டுப்பகுதியில் ஆயுதங்கள் சில நேற்று சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆர்.பீ.ஜீ. 49, ஆர்.பீ.ஜீ குண்டுகள் 9, எம்.பி.எம்.வி. தோட்டா 38, கிளைமோர் பற்றி 1, தோட்டா 31, 5.0 எம்.எம்.மில்லிமீற்றர் தோட்டா 201 ஆகியவையே மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
குறித்த பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸாரால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். (படங்கள்:- ஸரீபா)
.jpg)
.jpg)
.jpg)
16 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago