Menaka Mookandi / 2012 மார்ச் 05 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதங்குடலை வீதியில் அமைந்துள்ள பாலம் இதுவரையில் திருத்தப்படாமையினால் இவ்வீதியைப் பயன்படுத்துவோர் பலத்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2010ஆம் ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக சேதமடைந்த இப்பாலம், தற்போது வரை திருத்தப்படாமல் இருப்பதனால் இவ்வீதியை தினமும் பயன்படுத்திவரும் காக்காச்சுவட்டை, ஆனைகட்டியவெளி, சின்னவத்தை,
பலாச்சோலை, போன்ற கிராமங்களிலுள்ள மக்கள் போக்குவரத்து கஸ்டங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.
.jpg)
jayaroopan Monday, 05 March 2012 10:20 PM
வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கிழக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரே இது உங்கள் கவனத்திற்கு
Reply : 0 0
uthayashrither Tuesday, 06 March 2012 04:54 PM
work allready selected to the renovation by JICA project and awarded to the contractor..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .