Kogilavani / 2012 மார்ச் 08 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தித் தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நல்லாசிக்காக வேண்டியும் சர்வதேச நாடுகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக வேண்டியும் நேற்று புதன்கிழமை இரவு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விஷேட வழிபாடுகள் இடம்பெற்றன.
வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவீர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புனானை விகாரையின் விகாராதிபதி கலந்துகொண்டு சமய அனுஸ்டானங்களை நடத்தி வைத்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .