Suganthini Ratnam / 2012 மார்ச் 10 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் திவிநெகும திட்டத்தின் மூன்றாம் கட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 விவசாயப் பிரிவுகளிலும் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் டாக்டர் ஆர்.ருஷாந்தன் தெரிவித்தார்.
திவிநெகும திட்டத்;தின் கீழ் இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீட்டுத்தோட்ட மரக்கறி உற்பத்தி நடவடிக்கைகளை பிரதி ஆணையாளர் தலைமையிலான விவசாய அதிகாரிகள் குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பார்வையிட்டனர்.
வந்தாறுமூலை பிரதேசத்தில் சுமார் 25 இடங்களில் மிகவும் வெற்றிகரமான முறையில் திவிநெகும திட்டத்தின்கீழ் மரக்கறி உற்பத்தி வெற்றியள்ளித்துள்ளதாக வந்தாறுமூலை விவசாய பெரும்ண்பாக அதிகாரி கே.கந்தசாமி தெரிவித்தார்.
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .