2026 மே 07, வியாழக்கிழமை

மட்டு. மாநகர சபை பிரதேச அபிவிருத்தி தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 10 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் உலக வங்கியின் உதவியுடன் மாகா நிறுவனத்தினூடாக மேற்கொள்ளப்படும் அபிருத்தி திட்டங்களின் வெளிப்படைத்தன்மை தொடர்பாக பிராந்திய ஊடகவியலாளர்கள்,  கிழக்குப்  பல்கலைகழக புத்திஜீவிகள்,  சிவில் சமமூகப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று சனிக்கிழமை  காலை மட்டக்களப்பு மாநகர சபை மாநாட்டு
மண்டபத்தில் நடைபெற்றது.

மாநகரசபை பிரதிமேயர் ஜோர்ஜ்பிள்ளை, மாநகர ஆணையாளர் கே.சிவநாதன்,  மாகா நிறுவன அதிகாரிகள்,  சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .