Suganthini Ratnam / 2012 மார்ச் 11 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் வாழைச்சேனை பொலிஸார் சிவில் பாதுகாப்புக் குழுக்களுடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில், நேற்று சனிக்கிழமை பொலிஸாரும் வாழைச்சேனை – புதுக்குடியிருப்பு சிவில் பாதுகாப்பு குழுவும் இணைந்து நடத்திய கலாசார நிகழ்வு புதுக்குடியிருப்பு கலைவானி கலாமன்றத்தில் நடைபெற்றது.
புதுக்குடியிருப்பு சிவில் பாதுகாப்புக்குழுத் தலைவி பி.ஜே.ஜெயவீரரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜெயவீர கலந்துகொண்டதுடன் அதிதிகளாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் அதிகாரி யூ.எல்.இமானுல்லாஹ், புதுக்குடியிருப்பு ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவில் குருக்கள் மகேந்திராஜா, முறைசாராக் கல்விப் பணிப்பாளர் வை.சின்னத்தம்பி, எஸ்கோ நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் கோவை பொன்னுத்துரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.
.jpg)
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago