Kogilavani / 2012 மார்ச் 13 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு எரிபொருள் மானியக் கூப்பன்கள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரி.ஜோர்ஜ், மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் கணேசமூர்த்தி, கடற்றொழில் பரிசோதகர்கள், கடற்றொழில் உத்தியோகத்தர்கள், மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மண்முனை வடக்கு, காத்தான்குடி மற்றும் செங்கலடி போன்ற பிரதேசங்களிலுள்ள மீனவர்களுக்கு எரிபொருள் மானியத்தின் மண்ணெண்ணெய் கூப்பன்கள் வழங்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
5 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago