2026 மே 07, வியாழக்கிழமை

புனரமைக்கப்பட்ட மகாத்மாகாந்தியின் சிலையை கிழக்கு முதல்வர் பார்வை

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு நகரில்  சேதமாக்கப்பட்ட நிலையில் புனரமைக்கப்பட்ட்  மகாத்மா காந்தியின் உருவச்சிலையை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று பார்வையிட்டதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இனந்தெரியாத நபர்களினால்  மகாத்மா காந்தியின் உருவச்சிலை சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .