2026 மே 07, வியாழக்கிழமை

ஏறாவூரில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவில்  கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடமாடும் சேவையொன்று நடைபெற்றது.

இதன்போது முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்  பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்துகொண்டதுடன்,  அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .