2026 மே 06, புதன்கிழமை

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் புத்தாண்டுச் சந்தை அங்குரார்ப்பணம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் தமிழ் சிங்கள புத்தாண்டுச் சந்தை இன்று காலை மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிரான்குளத்தில் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மஇக்காண சபை உறுப்பினர் பூ.பிராசந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்ராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் எம்.குணரட்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்புத்தாண்டுச் சந்தையில் பொருட்களைக் கொள்வனவு செய்ய பெருமளவு மக்கள்குழுமியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .