2026 மே 07, வியாழக்கிழமை

'திவிநெகும' விற்பனைச் சந்தை

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 11 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,முர்ஷித்)

வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவிலுள்ள சமுர்த்தி பிரிவு ஏற்பாடு செய்த 'திவிநெகும' விற்பனைச் சந்தை நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர்  கௌரி தினேஸ், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் பி.குணரெட்னம் ஆகியோர் இச்சந்தையை ஆரம்பித்து வைத்தனர்.

இதன் ஆரம்ப வைபவத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .