2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

மக்கள் விடுதலை முன்னணியினரால் துண்டுப்பிரசுரம் விநியோகம்

Super User   / 2012 ஜூன் 17 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மக்கள் விடுதலை முன்னணியினரால் மட்டக்களப்பு நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகர் மற்றும் மட்டக்களப்பு பொதுச்சந்தை போன்ற இடங்களில் குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

மக்கள் விடுதலை முன்னணயின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினரே இந்த துண்டு பிரசுரத்தை விநியோகித்தனர்.

மக்களை வதைக்கின்ற ஆட்சிக்கெதிராக நல்லதோர் சமுதாயத்தை உருவாக்குவதற்காக அணி திரள்வோம் எனும் தலைப்பிலான இத்துண்டுப்பிரசுரமே மக்கள் விடுதலை முன்னணியினரால் விநியோகிக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .