2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 28 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அம்மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

ஜனநாயக அரசியலில் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதினால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்யும் என்றும் மாவை எம்.பி. மேலும் கூறினார்.

  Comments - 0

  • Iya Friday, 29 June 2012 06:33 AM

    வெற்றி நிச்சயம்.

    Reply : 0       0

    m.i.ashraff Friday, 29 June 2012 05:48 PM

    எல்லோரும் எதிர்பார்ப்பது வெற்றி ஆனால், பொருத்திருந்து பார்ப்போம். வெற்றி யாருக்கென்று.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .