2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

களுதாவளையில் ஒருவரை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு

Menaka Mookandi   / 2012 ஜூன் 30 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்)

மட்டக்களப்பு, களுதாவளை – 05, சாந்திபுரத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சாமித்தம்பி (வயது 53) என்பவர் கடந்த களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொள்ளச் சென்ற போது காணாமல் போயுள்ளார் என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர் தொடர்பான தகவலறிந்தவர்கள் கீழ்கண்ட விலாசத்திற்கு தொடர்புகொள்ளுமாறு உறவினர்கள் கோரியுள்ளனர். பாக்கியராசா குணரெத்தினம், பிரதான வீதி, களுதாவளை – 05, களுவாஞ்சிகுடி. தொ.இல – 077 3664263 – குணரெத்தினம், 075 5925436 – ரகு.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .