2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கணபதி கிராமத்தில் பொதுக்கட்டிட திறப்பு விழா

Suganthini Ratnam   / 2012 ஜூலை 01 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கணபதி கிராமத்தில் அமைக்கப்பட்ட பொதுக்கட்டிடம் நேற்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

கிராமத்துக்கொரு வேலைத்திட்டத்தின் கீழ் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எட்வின் கிருஸ்ணானந்தராஜாவின் நிதியொதுக்கீட்டில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டது.

இக்கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும்; சிறப்பு அதிதியாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எட்வின் கிருஸ்ணானந்தராஜாவும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .