2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மக்கள் தொண்டர் அமைப்பினருக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 01 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


காத்தான்குடி முபீன் பௌன்டேசன் நிறுவனத்தினால் காத்தான்குடியிலுள்ள மக்கள் தொண்டர் அமைப்பினருக்கான ஆற்றல் இயலுமையை விருத்தி செய்யும் ஒருநாள் செயலமர்வொன்று நேற்று சனிக்கிழமை காத்தான்குடியில் நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண ஸ்ரீசபை முன்னாள் உறுப்பினர் யு.எல்.எம்.ன்.முபீன,; சமுர்த்தி முகாமையாளர் ஏ.எல்.சுல்மி உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .