Suganthini Ratnam / 2012 ஜூலை 01 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அறிக்கை விடும் ஜனநாயகப் போராளிகள் முடியுமாகவிருந்தால் மட்டக்களப்புக்கு வந்து தமது பிரசாரங்களை மேற்கொள்ளட்டும். அவ்வாறானவர்களை மக்களே விரட்டியடிப்பார்கள் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க.மோகன் தெரிவித்தார்.2 hours ago
3 hours ago
Iya Sunday, 01 July 2012 09:42 AM
தேர்தலுக்கு முன்பே உங்களுடைய அச்சுறுத்தல்கள், அராஜங்களை தொடங்கி விட்டீர்கள். ஜனநாயகம் என்றால் முதலில் என்னெவென்று புரிந்து கொள்ளுங்கள். இந்நாட்டிலுள்ள குடிமகன் எங்கு சென்றும் தனது கருத்தை தெரிவிக்கும் உரிமையுண்டு. அந்தவகையிலேயே அவர் அவ்வாறு கூறியிருக்கிறார்.
- மண்ணின் மைந்தர்கள்.
Reply : 0 0
Rajan Tuesday, 03 July 2012 02:29 PM
தேர்தல் வரும் போது விழித்து கொள்ளும் ஜனநாயக போராளிகளே மட்டக்களப்பில் தமிழர்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டபோது ஏன் கண்ணை மூடிக்கொண்டீர்கள். மோகனின் கருத்து சரியானதுதான்.
- தமிழின் மகன்-
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago