2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவர் அம்சா கௌரவிப்பு

Super User   / 2012 ஜூலை 01 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பி.எம்.எம்.அம்சா இன்று ஞாயிற்றுக்கிழமை பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

தனது சொந்த ஊரான காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் அம்சாவிற்கு வரவேற்பளிக்கப்பட்டது.

சம்மேளனத்தின் தலைவர் மர்சூக் அகமது லெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .