2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

திறன் ஆற்றலை மேம்படுத்தவும் பரிந்துரை செய்வதற்குமான பயிற்சி செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 02 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


பெண்களின் பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் சமாதானம் ஆகியவற்றின் மூலம் சமூகத்தின் திறன் ஆற்றலை மேம்படுத்தவும் பரிந்துரை செய்வதற்குமான பயிற்சி செயலமர்வு ஒன்றை முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடத்திவருகின்றது.

பெண்களுக்கான  வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான மேற்படி பயிற்சி செயலமர்வு இன்று திங்கட்கிழமையுடன் நிறைவுபெறுகின்றது.

இச்செயலமர்வில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.இ.போல், காத்தான்குடி நகரசபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவி சல்மா அமீர் ஹம்சா உட்பட பலர் கந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .