2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கண்டல் தாவர பாதுகாப்பு மற்றும் கற்கை நிலையம் திறப்பு

Super User   / 2012 ஜூலை 05 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


வாழைச்சேனை, நாசிவன்தீவு கிராமத்தில் கண்டல் தாவர பாதுகாப்பு மற்றும் கற்கை நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள சுற்றாடல் முகாமைத்துவ பிரிவு மற்றும் வன ரிபாலன திணைக்களம் ஆகியன இணைந்து கண்டல் தாவரப் பல்வகைமையினை பாதுகாத்தலும் அபிவிருத்தி செய்தலும் என்ற நோக்கிலேயே இக்கற்கை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையத்தின் மூலம் பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள், தாவரவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடிய இடமாக இந்நிலையம் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .