2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு

Kogilavani   / 2012 ஜூலை 07 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                             (எம்.சுக்ரி)
மட்டக்களப்பு, உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தின் மீள்குடியேறிய பிரதேசத்திலுள்ள முகைதீன் ஜும் ஆ பள்ளிவாயலில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி சாதனங்கள் நேற்று வெள்ளிக்கிழமை இனம் தெரியாதோரினால் திருடப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் உடைக்கப்பட்டு ஒலிபெருக்கி சாதனங்கள் களவாடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .