2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் நஷீர் அஹமட் மட்டு. மாவட்டத்தில் போட்டி

Kogilavani   / 2012 ஜூலை 09 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணசபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராக நஷீர் அஹமட் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

'எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் என்ற வகையில் தான் போட்டியிடுவதில் எதுவித சந்தேகமும் இல்லை.

இதில் மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதாலும், தேவையற்ற புரளிகளை கிளப்பிவிடுவதாலும் எவ்வித மாற்றமும் ஏற்றபடப் போவதில்லை.

அவரவர் தேவைகளுக்கும் நலனுக்கும் ஏற்ப தெரிவிக்கப்படும் குழப்பமான செய்திகளுக்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை' என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .