2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு தகரக்கொட்டில்களில் வசிப்போர் கோரிக்கை

Suganthini Ratnam   / 2012 ஜூலை 10 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோப்பாவெளி, புல்லுமலை, உறுகாமம், கித்துள், மரப்பாலம் ஆகிய  கிராமங்களில் வாழும் மக்கள் தகரத்திலான கொட்டில்களில் வசித்து வருவதாகவும் தமக்குரிய வீடமைப்பு வசதி உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமெனவும் அப்பகுதிப் பொதுமக்கள வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த கால யுத்தத்தினால் இடம்பெயர்ந்த இப்பகுதி மக்கள் தற்போது மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.  தமக்குரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தருவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக விரைவில் முன்னெடுக்க வேண்டுமெனவும் அம்மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .