2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

காத்தான்குடி கடற்கரையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 09 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரை பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால்  250 இலட்சம் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

சிறுவர் அபிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் அவரது அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி பிரிகேடியர் சுகத் திலகரட்ண, மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன,  கிழக்கு மாகாணசஇ பஉறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர முதல்வர் எஸ்..எச்.அஷ்பர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .