2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

மட்டு. கல்லடி பாலம் திருத்த வேலைகளுக்காக மூடப்படவுள்ளது

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 16 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


மட்டக்களப்பு கல்லடி பாலம் எதிர்வரும் 20ஆம் திகதி  இரவு 10 மணி முதல் அதிகாலை 5.30 மணிவரை மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

1942ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இப்பாலம் பழுதடைந்துவருவதால், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் 1,400 மில்லியன் ரூபா செலவில் புதிய பாலமாக நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது. இப்பாலம் நிர்மாணிப்பு பணிகளுக்காகவே மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .