2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

காட்டு யானைகளின் தாக்குதலால் சேதமடைந்த வீடு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 29 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)

மட்டக்களப்பு, 35ஆம் கொலனி கண்ணபுரம் மேற்கு 1ஆம் வட்டாரத்தில் கடந்த சில தினங்களில் காட்டு யானைகளின் தாக்குதலினால் பல வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் பிரதேச வாழ் மக்களின் உடமைகளும் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .