2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பு விழா

Kogilavani   / 2012 நவம்பர் 01 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான், சுக்ரி, ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பு விழா  மாநகர மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இதன்போது, மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளையும் சேர்ந்த 58 முதியோர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் முதியோர் தின போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், பேராசிரியர் சி.மௌனகுரு, பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.











  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .