2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு இராணுவத்தினர் உதவி

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை இராணுவத்தினர் வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில், வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான மேவாண்டகுளம் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டிருந்த 11 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரை இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர்.

இம்மக்களை ஆளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தங்கவைத்து அவர்களுக்கான உதவிகளை வாகரை பிரதேச செயலகத்துடன் இணைந்து இராணுவத்தினர் வழங்கிவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X