2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ஆயிரம் நாட்கள் அடைவு விழாவும் புத்தகப்பைகள் வழங்கிவைப்பும்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான்)


காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான நிறுவனத்தின் ஆயிரம் நாட்கள் அடைவு விழாவும் பெற்றோரை இழந்த மற்றும் வறிய மாணவர்களுக்கான புத்தகப்பைகள் வழங்கிவைப்பும் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

காத்தான்குடி அன்வர் வித்தியாலய மண்டபத்தில்  சமூக மதிப்பீட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது 'அந்த ஆயிரம் நாட்கள்' என்னும் நூலும் வெளியிட்டுவைக்கப்பட்டது.  (படங்கள்: சுக்ரி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X