2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

குற்றங்களை தடுக்கும் வகையில் கைதிகளினால் விழிப்புணர்வு ஊர்வலம்

Super User   / 2013 ஜனவரி 15 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜிப்ரான்

தேசத்துக்கு மகுடம் கண்காட்சி வேலைதிட்டத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையின் ஏற்பாட்டில் குற்றங்களை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கைதிகள் பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். இதன்போது கைதிகளினால் வரையப்பட்ட ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X