2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

'மக்தப்' குர்ஆனை இலகுவாக கற்பது, கற்றுக்கொடுப்பது என்பன தொடர்பான கருத்தருங்கு

A.P.Mathan   / 2013 ஜனவரி 19 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸரீபா


அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையினால் அறிமுகப்படுத்தப்படும் 'மக்தப்' குர்ஆனை இலகுவாக கற்பது, கற்றுக்கொடுப்பது என்பன தொடர்பான கருத்தருங்கு இன்று சனிக்கிழமை ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் கல்குடாக் கிளையின் தலைவர் மௌலவி ஏ.பி.எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இக் கருத்தரங்கு நிகழ்வில் விரிவுரையாளர்களாக கொழுப்பில் இருந்து வந்த உலமாக்கள் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினர்.

இக் கருத்தரங்கில் பயனாளிகளாக கல்குடாத் தொகுதி பள்ளி வாயல்கள் நிருவாகிகள், குர்ஆன் மதரஸாக்களின் அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .