2026 மே 01, வெள்ளிக்கிழமை

மிச் நகர் பிரதேசத்தில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் 'மக்களின் காலடியில் அதே இடத்தில் சேவை'  என்ற நடமாடும் சேவை மிச் நகர் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையில்  பிறப்பு, இறப்பு பதிவுகள், சமுர்த்திக் கொடுப்பனவுகள், தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள், சமூக சேவைகள் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .