Super User / 2013 ஏப்ரல் 17 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக ஊடகங்களில் ஒழுக்கக் கோவையின் முக்கியத்தும் எனும் தலைப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான இருநாள் வதிவிட செயலமர்வொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ளது.rasmin Thursday, 18 April 2013 06:03 AM
புத்தளத்தில் நடைப்பெற்ற அநீதி மட்டக்களப்பில் நடைபெறாமல் இருக்க வேண்டும்.
புத்தளத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இதுவரை பதில் வழங்காமல் முஸ்லிம் மீடியா போரம் மௌனம் காப்பது தொடர்ந்து தவறுகள் நடப்பதினை ஊக்குவிக்கும்.
Reply : 0 0
jawahira Thursday, 18 April 2013 02:18 PM
பாதிக்கப்பட்ட புத்தளம் ஊடகவியலாளர்களுக்கு தீர்வினை கண்டு விட்டு மட்டுவுக்கு வாங்க சேர்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .