2026 மே 07, வியாழக்கிழமை

மான் இறைச்சி விற்பனை செய்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 21 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மான் இறைச்சியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் ஒருவரை கைதுசெய்த பொலிஸார், அவரிடமிருந்து மான் இறைச்சியையும் கைப்பற்றினர். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பகுதியிலேயே நேற்று சனிக்கிழமை மாலை இச்சந்தேக நபரை கரடியனாறு பொலிஸார் கைதுசெய்தனர். 

இவரிடமிருந்து 3.5 கிலோ மான் இறைச்சியை கைப்பற்றியுள்ளதாகவும்  கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் நாளை திங்கட்கிழமை சந்தேக நபரை ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .