2026 மே 07, வியாழக்கிழமை

முன்னாள் மாகாண சபை உறுப்பினரால் வாழ்வாதார உதவிகள் வழங்கல்

Super User   / 2013 ஏப்ரல் 21 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் யூ.எல்.எம்.என்.முபீனின் ஏற்பாட்டில் வாழ்வாதார உதவிகள் நேற்று சனிக்கழமை வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண சபையின் கடந்த ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டின் மூலம் இந்த வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
இதன் போது 231 குடும்பங்களுக்கு மண்ணெண்ணை அடுப்புக்கள் வழங்கப்பட்டன.இந்த வைபவம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி மத்திய குழு அலுவலகத்தில் நடைபெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .