2026 மே 07, வியாழக்கிழமை

முத்திரையிடாத நிறுத்தல் அளவை கருவிகளை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை

Kogilavani   / 2013 ஏப்ரல் 22 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்

முத்திரை பதிக்காது நிறுத்தல் அளவை கருவிகளை பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுத்தல் அளவை  கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டுக்கான முத்திரை பதித்தல் நடவடிக்கைகள் இதுவரை கிரான் செங்கலடி ஏறாவூர் ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்நடவடிக்கையானது ஏனைய பிரதேசங்களில் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .