2026 மே 07, வியாழக்கிழமை

திக்கோடையில் வியாபாரச்சந்தை

Suganthini Ratnam   / 2013 மே 13 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமான தும்பங்கேணி, திக்கோடையில் முதன்முறையாக வியாபாரச் சந்தை கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

அம்கோர் நிறுவனத்தின் ஏற்பாட்டில்  இந்த வியாபாரச் சந்தையை அம்கோர் நிறுவனத்தின்  மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.சுரேஸ் ஆரம்பித்து வைத்தார்.

அம்கோர் நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலர் இதில் பங்;குபற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .