2026 மே 06, புதன்கிழமை

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் மட்டு. விஜயம்

Super User   / 2013 மே 15 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ரீ.எல்.ஜவ்பர் கான், எஸ். பாக்கியநாதன்


ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேர்னாட் சவேஜ் இன்று புதன்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுணதீவு, புதுமண்டபத்தடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெல் சேமிப்பு நிலையம் மற்றும் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட விவசாய சேவை நிலையம் ஆகியவற்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.

இந்த கட்டிடங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒக்ஸ்பாம் ஜீ.பி நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .