A.P.Mathan / 2013 மே 24 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
11 minute ago
24 minute ago
மக்களின் குரல் Saturday, 25 May 2013 10:29 AM
இவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிவிடலாம், ஆனால் மக்களின் கோபத்திலிருந்து தப்பிவிட முடியுமா? குறித்த அதிபரையும், ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்யவேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். இந்த இடமாற்றத்தினை கல்விப் பணிப்பாளர் செய்து மற்றவர்களுக்கு இந்த இடமாற்றம் ஒரு படிப்பினையாக அமைய வேண்டும்.
Reply : 0 0
jesmin Sunday, 26 May 2013 03:51 AM
இடமாற்றம் தண்டனையாக அமையாது. கல்வித் திணைக்களத்தின் முறையான அனுமதி இன்றி சென்று அப்பாவி மாணவன் ஒருவரை பலிகொடுத்த அதிபர், ஆசிரியர்களை மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் பணி நிறுத்தம் செய்து எதிர்காலத்தில் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்பவர்களுக்கு இப்படித்தான் நடக்கும் என்று செயலில் காட்டுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
24 minute ago