2026 மே 06, புதன்கிழமை

அவுஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் அமீர் அலிக்கு காத்தான்குடியில் வரவேற்பு

Kogilavani   / 2013 ஜூன் 01 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய மெல்பேர்ண் பல்கலைக்கழக பேராசிரியர் ஏ.சீ.எல்.அமீர்அலிக்கு நேற்று மாலை காத்தான்குடியில் வரவேற்பளிக்கப்பட்டது.

காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரி ஏற்பாட்டில் கல்லூரியின் பிரதி தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

கல்லூரி அதிபர் சங்கைக்குரிய எம்.ஏ.அப்துல்லாஹ் றஹ்மானி, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதித்தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கவிஞர்களான சாந்தி முகைதீன், எம்.எச்.எம்.புஹாரி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

காத்தான்குடி நவ இலக்கிய மன்ற செயலாளர் எம்.எம்.ஜூனைதீன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .