2026 மே 07, வியாழக்கிழமை

காத்தான்குடியில் குண்டு மீட்பு

Kogilavani   / 2013 ஜூன் 07 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்
, எம்.எஸ்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதியோரில்ல வீதியிலிருந்து வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி முதியோர் இல்ல வீதியில் பொதுமக்கள் சிரமதான பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது வெடிக்காத நிலையில் குண்டு கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குண்டை மீட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி எஸ்.மங்கள தெரிவித்தார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .