2026 மே 07, வியாழக்கிழமை

கோயில் போரதீவு முருகன் கோவிலில் திருட்டு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 09 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கோயில் போரதீவு முருகன் கோவிலிலுள்ள உண்டியலிருந்த பணம் நேற்று சனிக்கிழமை கொள்ளையிடப்பட்டுள்ளது.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக  களுவாஞ்சிக்குடி பொலிஸார்  தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .